4 சீட்டுகளுக்காக நடையாய் நடந்து திருமாவளவன் பட்ட அசிங்கத்தை தானும் பட வேண்டுமா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி, அரிஸ்டாட்டில் மற்றும் அம்பேத்கரை உள்ளிட்டோரை மேற்கோள்காட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஆகமத்தின் பெயரால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு தடையாக இருப்பதால், தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அரசே மதுவை விற்றுக்கொண்டு, ‘போதைப்பொருளை ஒழிக்க’ சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிதாக அமைக்கப்படும் விமான நிலையத்துக்காக 3000 ஏக்கர் வேளாண்மை நிலங்களை அழிக்கக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.