அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருப்பதால் அக்கட்சி சொலவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் காங்கிரஸ்க்கு இல்லை என விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும், சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பிறமொழியாளர்கள் பலர் பணியாற்றுவது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Tamil Nadu Temple Chariot: தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்: சீமான்
அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீமானும் தனது ஆதரவை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீரழிவைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை தமிழ்நாடு அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.