Funny Viral Video: ஆசிரியையின் தூக்கம் கலையாமல் இருக்க, ஒரு மாணவி தொடர்ந்து அவருக்கு வீசிக்கொண்டிருக்கிறார். ரகசியமாக ஒருவர் இந்த ஆசிரியையின் தூக்கத்தை வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
Funny Viral Video: ஆசிரியையின் தூக்கம் கலையாமல் இருக்க, ஒரு மாணவி தொடர்ந்து அவருக்கு வீசிக்கொண்டிருக்கிறார். ரகசியமாக ஒருவர் இந்த ஆசிரியையின் தூக்கத்தை வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள மாதனூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஆசிரியரை துஷ்பிரயோகம் செய்து தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
யூகேஜி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியையின் வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்விக்கூடமா இல்லை வதைக்கூடமா என்று கேள்வி எழுப்பும் ஆசிரியையின் வன்முறை இது
மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை 3 மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார். தற்போது அதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'எமிஸ்'(EMIS)-கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுத்து நிறுத்தமாறு தமிழக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாணவிகள் ஒரு ஆசிரியரின் புகைப்படத்தை எடுத்து கிண்டல் செய்யும் நோக்கில் செல்போன்களில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். இதை பார்த்த ஆசிரியர்கள் ஸ்டேடஸ் வைத்துள்ள மாணவிகளை அழைத்து கண்டித்துள்ளனர்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து விட்டு ஆசிரியர் ஏமாற்றியதால் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் கன்ஹையலால் பரையா பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தினால் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் அவருக்கு வாடகைக்கு வீடு தர மறுத்துவிட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.