Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை 5 கட்டங்களாக எடுத்துக் கொள்வோம். முதல் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? இது எவ்வாறு உருவானது என்பதைக் காணலாம்.
Ganesh Chaturthi Sale: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விவோ நிறுவனம் தனது 5G போன்களில் ரூ.8500 வரை தள்ளுபடி வழங்குகிறது; தள்ளுபடி விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்
இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது... 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட இந்த ஆடம்பர காரின் பெயர் அசுரா என்று கூறப்படுகிறது.
Speed 400 Or Classic 350?: ஸ்பீட் 400 மற்றும் கிளாசிக் 350 ஆகிய இரு மோட்டர்சைக்கிள்களையும் ஒப்பீடு செய்தால், எது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்?
46th annual general meeting of RIL: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில், நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கவிருக்கிறது
க்யூஆர் குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்றும் புதிய இ-சிம் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதன் வெளியீட்டு தேதி மற்றும் காலக்கெடு இன்னும் கூறப்படவில்லை.
இந்தியாவில் 6G-க்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில் கூறியுள்ளார். அதனால், 5G-லிருந்து எவ்வளவு 6G வித்தியாசமானது? என்பதை பார்க்கலாம்.
SUV Cars: கார் வாங்க விரும்புபவர்கள், அதிக மைலேஜ் தரும் காரை வாங்க விரும்புவார்கள். அதிக மைலேஜ் தருவதாக கூறும் எஸ்.யூ.வி செக்மென்ட்டின் 5 வாகனங்களின் பட்டியல் இது
Inverter Blast Reason: கவனக்குறைவாக இருந்தால், இன்வெர்ட்டர் விபத்துக்கு காரணமாக இருக்கலாம், எனவே, இன்வெர்ட்டரில் என்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும்
ChatGPT For Android: ஆண்ட்ராய்டு போன்களில் அடுத்த வாரம் முதல் ChatGPT அறிமுகமாகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) சாட்ஜிபிடி (ChatGPT) செயலியை எவ்வாறு நிறுவுவது என்பதை தெரிந்துக் கொள்வோம்
Best Electric Scooter: இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இப்போது வாடிக்கையாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை நம்பத் தொடங்கியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.