பலருக்கும் விருப்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நீயா நானா நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் எபிசோடில் நிகழ்ந்த அப்பா-மகளின் நெகிழ்ச்சியான சம்பவத்தை கண்டு மெய்சிலிர்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார்.
பிக்பாஸ் ஜோடிகள்-2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற பிறகு பாவ்னி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீர் மீதான தனது காதலை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான் புகழ், தனக்கு ஆரம்ப காலகட்டத்தில் எல்லாமுமாக இருந்த மறைந்த பிரபலம் வடிவேல் பாலாஜியை நினைத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'ராஜா ராணி-2' சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து சீரியலை விட்டு வெளியேறி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.