Sprouted Channa: ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் கொத்துக்கடலை நிச்சயம் இருக்கும். சிலர் இதனை வேக வைத்து சுண்டலாகவோ அல்லது மசாலாக்கள் சேர்த்து குருமாவாகவோ செய்து சாப்பிடுவார்கள்.
சர்க்கரையை தவிர்ப்பது என்பது உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த வழி. சர்க்கரையை தவிர்க்க முடியாதவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள சர்க்கரைக்கும் மாற்றான பொருட்களை தாராளமாக பயன்படுத்தலாம்.
HIP & Tigh Fat Burn Tips: அதிகரித்த எடையை குறைக்க இயற்கையான முறையில் முயற்சிப்பது நல்ல வழியாக இருக்கும். இடுப்பு கொழுப்பை இழக்க, ஆரோக்கியமான, சீரான உணவுக்கு முன்னுரிமை கொடுங்கள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஹார்மோன் சமநிலையையும் மேம்படுத்திக் கொண்டே அழகாக மாறினால் நிம்மதி தானே?
Weight Loss With Coffee: க்ரீன் காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலங்கள், கொழுப்பை உறிஞ்சுவதை குறைத்து, வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
கோதுமை சப்பாத்தி என்பது நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு. வட இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது தென்னிந்தியாவிலும் மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.இருப்பினும், கோதுமையில் அதிக அளவு பசையம் உள்ளது. இது சிலருக்கு உடல் எடையை அதிகரிக்கும்.
Fiber Rich Foods: சரிவிகித உணவின் மூலம் நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் நேர்மறையான தாக்கத்தை நாம் அனைவரும் அறிவோம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவரும்.
Benefits of Eating Dinner Before 7 PM: இரவு 7 மணிக்கு முன் இரவு உணவு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு எளிய பழக்கமாகும்.
சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் எடையைக் கட்டுப்படுத்தவும் உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்திய தின்பண்டங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க தாளிக்கும் போது சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.
Karunjeeragam to Burn Belly Fat : சிறிய மற்றும் கருப்பு நிற கருஞ்சீரகம் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள், அதை எப்படி சாப்பிடுவது என்று தெரிந்து கொள்வோம்?
உடல் எடையை குறைக்க எடுக்கப்படும் முயற்சி என்பது வயது ஏற ஏற குறைவான பலன்களையே கொடுக்கிறது. அதிலும் வயது ஏற ஏற பெண்களுக்கு எடை இழப்பு என்பது சவாலானதாகவே இருக்கிறது.
முருங்கை கீரையில், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் இதில் காணப்படுகின்றன. மேலும், இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய சத்துக்கள் கிடைக்கும்.
எடையை குறைக்க டயட்டில் இருப்பது சிறந்த பலன் தரும். எனினும், சிலருக்கு டயட்டில் இருக்கும் போது, அதிக பசி எடுத்து, அதிக உணவு உண்பதால், எடையை குறைக்க நினைக்கும் முயற்சிகள் பாழாகி விடும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், உடல் பிட்னஸை அதிகரிக்கவும் அல்லது பார்ப்பதற்கு அழகாக இருக்கவும் என பல காரணங்களுக்காக உடல் எடைய குறைக்க பலர் முயற்சிக்கின்றனர்.
Weight Loss Diet: சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது எடையையும் தொப்பை கொழுப்பையும் கரைக்க உதவும். உணவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால், உடல் எடை குறையும் என்பது உறுதி.
பீட்ரூட் சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.