Weight Loss Tips: 1 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் இலைக்கை எப்படி அடைவது என்று அறிந்து கொள்வோம்.
ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பிற முக்கிய சேர்மங்களை உற்பத்தி செய்ய உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை என்றாலும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
வெந்தயம் நமது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை உட்கொண்டால், உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Yogasana for Weight Loss: அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
யோகாசனங்கள் கொழுப்பை எரிக்க உதவாது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் சில நிமிடங்களில் கணிசமான கலோரிகளை எரிக்க யோகா உதவும் என்பது தான் உண்மை நிலை.
Gluten-free Millets for Weight Loss: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதற்கு பதிலாக, கிளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம்
எடையைக் குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஆம்லா என்னும் நெல்லிக்காய் ஜூஸ் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.
Metabolism Booster: எடை இழப்புக்கு எந்த மந்திர தீர்வும் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும் மெட்டாபாலிஸம் என்னும் வளர்ச்சிதை மாற்றம் சரியாக இல்லை என்றாலும் எடை இழப்பு சாத்தியம் இல்லை.
கருமிளகு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் ஆச்சரியமாக பலன்களை கொடுக்கிறது. தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா பொருளான கருமிளகை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூளை அரோக்கியம் முதல் உடல் பருமனை குறைப்பது வரை எண்ணற்ற பலன்களை பெறலாம்.
கொள்ளு மிகவும் சத்தான பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் ஆதாரம். அவை தசைளை வலுப்படுத்தவும், தசையில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும் பெரிதும் உதவுகிறது.
கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி மட்டுமல்லாது, பிஸ்கட், பிரெட் மற்றும் பிற உணவுகள் பொதுவாக நம் அன்றாட உணவில் சேர்க்கப்படுகின்றன. கோதுமையில் அதிக அளவு பசையம் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கும்.
பார்லி புல் சாறு, சாதாரண புல் போன்ற தோற்றமளிக்கும், மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள சத்துக்கள் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Side Effects of Drinking Cold Water: வெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு, உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பது உடலில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
Garlic Tea For Weight Loss: பூண்டு தேநீர் ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். இதனை உட்கொள்வதன் மூலம் பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க முடியும். இது தவிர, பூண்டு தேநீர் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா? எடை இழப்பை ஊக்குவிக்கும் இந்த ஆரோக்கியமான மாற்றுகளுடன் உங்கள் வழக்கமான காலை பானங்களை மாற்றுவதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
உடல் பருமனை குறைக்க பெரும்பாலனோர் தங்களால் இயன்ற வழிகள் அத்தனையும் கடைபிடிக்கிறார்கள் என்றாலும், அவ்வளவு சீக்கிரம் உடல் எடை குறைவதில்லை. ஆனால் சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது பல உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.