எரிவாயு டேங்கர் லாரி விபத்து... வேடிக்கை பார்த்த நபர் பலி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எரிவாயு டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. இதை வேடிக்கை பார்த்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Trending News