பாகிஸ்தானும், நிலாவும் இந்துக்களுக்கு தான் சொந்தம்.. கொளுத்தி போட்ட சர்ச்சை சாமியார்!

பாகிஸ்தானும், நிலாவும் இந்துக்களுக்கு தான் சொந்தம் என இந்து மகா சபையின் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தொகுப்பில் முழுமையாக காணலாம்.

Trending News