Funny Monkey Video: வாயில் கை வைக்க வைக்கும் ஒரு குரங்கின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதை பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.