Monkey Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் யாராலும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. குரங்கு கையில் போன் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? விடைதான் இந்த வீடியோ!!
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.