கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.
பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு அவர் சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மர்ம கும்பல் அவரை தாக்கியுள்ளது.