நெல்லை சந்திப்பு வரை ரயில் போக்குவரத்து சீரானது!

கனமழையால் தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நெல்லை சந்திப்பு வரை ரயில் போக்குவரத்து சீராகியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Trending News