ரத்தன் டாடாவிடம் இந்த பொருட்கள்லாம் இருக்கா?

இந்தியாவில் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் ரத்தன் டாடாவின் சொத்து மதிப்புகள் கிட்டத்தட்ட 1 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

 

1 /5

1) ஃபெராரி கலிஃபோர்னியா : ரத்தன் டாடா ஆடம்பரமான சிவப்பு நிற ஃபெராரி கலிஃபோர்னியா ரோட்ஸ்டரை வைத்திருக்கிறார்.  இதன் மதிப்பு சுமார் 3.45 கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

2 /5

2) டஸால்ட் ஃபால்கோன் பிரைவேட் ஜெட் : கடந்த 2007ம் ஆண்டு எப்-16 பால்கனை இயக்கிய முதல் இந்தியர் என்கிற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.  இந்த ஜெட்டின் மதிப்பு சுமார் 30 மில்லியன் டாலர்கள் ஆகும்.  

3 /5

3) மசெராட்டி குவாட்ரோபோர்ட் : இவை சிறந்த ஜெக்னா சில்க் போன்ற உயர்தர பொருட்களால் உருவாக்கப்பட்டது.  இவை ஃபெராரியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.  இதன் விலை $100,000 இருக்கும் என்று கருத்தப்படுகிறது.  

4 /5

4) ஜாகுவார் எக்ஸ்எஃப்-ஆர் :  ஜாகுவார் எக்ஸ்எஃப்-ஆர் டர்போசார்ஜ் செடான் கார் ஆகும்.  இந்த காரின் விலை $40,000 இருக்கும் என்று கருதப்படுகிறது.  

5 /5

5) டாடா ரெசிடென்ஸ் : 14,000 ஆதி சதுர பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பானது கிட்டத்தட்ட ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் கூறப்படுகிறது.