Kalpana Soren Latest News: எளிமையான தோற்றத்தில் கல்பனா சோரன் மேடையில் இருந்து நமஸ்கார், ஆதாப், பிரணாம் என்று சொல்லும்போது, மக்கள் அவரை தங்களில் ஒருவாராய் பார்க்கத் தொடங்கினர். கல்பனா சோரனின் அரசியல் பயணம் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Ration Card Update: ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இ-கேஒய்சி எனப்படும் சிறப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இதன் மூலம் போலி கார்டுகளை அரசு ரத்து செய்ய முடியும்.
Who Is Hemant Soren : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னிலை வகித்துள்ளது.
Maharashtra Election Results 2024 Latest Updates: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பாஜக தலைமையிலான மஹாயுதி ஆட்சி அமைகிறது. அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே-ஆ? அல்லது தேவேந்திர ஃபட்னாவிஸ்-ஆ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Election Results 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி இரு மாநிலங்களிலும் ஒரு அணியாகப் போட்டியிடும் NDA மகாராஷ்டிராவைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், ஜார்க்கண்டில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
Jammu Kashmir Government Latest News: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 'சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370)' குறித்து தேசிய மாநாட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுக்குகுறித்து காங்கிரஸின் நிலைப்பாடு என்ன எனக்கேட்டதற்கு, அவர்கள் எங்கள் அரசாங்கத்தில் இல்லை என்று முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
SEC Adani Bribery Scandal Case: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய சூரிய ஒளி மின்சகத்தி ஒப்பந்தத்தை பெற்றதை மறைத்து, அமெரிக்காவில் முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக கௌதம் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழு விவரத்தை இங்கு காணலாம்.
அமெரிக்காவில் 2,100 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்க முயன்றதாக எழுந்த புகாரையடுத்து, கவுதம் அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Delhi Air Quality Index Latest Update: கடந்த சில தசாப்தங்களாக டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கக் காரணம் வானிலை மற்றும் பருவகால மாற்றங்களும் காரணம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Maharashtra Jharkhand Exit Polls: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர் Zeenia தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார்.
Maharashtra Assembly Election: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி பார்த்தால், இந்த முறை 4,136 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 2019 இல் இந்த எண்ணிக்கை 3,239 ஆக இருந்தது. இந்த வேட்பாளர்களில் 2,086 பேர் சுயேச்சைகள்.
Maharashtra Assembly Election: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி மகாராஷ்டிரா பாஜகவின் பொதுச்செயலாளரிடம் இருந்து ரூ.5 கோடியை சிக்கியதாக கூறப்படுகிறது. இதுசார்ந்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ICRIER அறிக்கையின்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 69,000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் காணாமல் போவதாக தெரிவித்துள்ளது. இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
Maharashtra Assembly Election 2024: மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.