அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் 20 வயது இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பள்ளி மாணவி ஒருவர் பட்டப் பகலில் கடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இதனை 20 வருடங்களுக்கு முன்பே தி சிம்ப்சன் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Nepal Earthquake: நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
Justin Trudeau Announces Resigns News: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தகவல்.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையில், 5 ஆண்டுகள் கழித்து, சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Pakistan Mother Second Marriage: பாகிஸ்தானில் தாய் ஆசைப்பட்ட 2ஆவது திருமணத்தை நிறைவேற்றி வைத்த மகனுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த பின்னணியை விரிவாக இங்கு காணலாம்.
தென்கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 179 பேர் உயிரிழ சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அஜர் பைஜான் விமான விபத்தைத் தொடர்ந்து தற்போது இந்த சம்பவம் நிகழ்த்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
South Korea Flight Crash: தென்கொரியாவில் இன்று நடந்த கோர விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், விபத்து குறித்த பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து தீப்பற்றி விபத்து. 42 பேர் பலி; 25 பேர் படுகாயம். விமானத்தில் பயணித்தவர்களில் 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.