Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் இறந்துவிட்டதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
ஜிம்மில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்க மாட்டோம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு என்ன காரணம் இது எங்கு நடந்தது
ஏலியன்கள் மாறுவேடத்தில் நம்முடன் சேர்ந்து வாழ்வதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதோடு ஏலியன்கள் பற்றி பல சுவாரசியமான தகவல்களும் வெளியாகி உள்ளது இது குறித்து பார்க்கலாம்.
குவைத் Mangaf பகுதயில் உள்ள NBTC கம்பெனியின் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டு இருந்த எரிவாயு சிலிண்டர்களில் இருந்து பரவிய தீ கட்டிடம் முழுவதும் பரவியது. புகையில் சிக்கியும், மூஞ்சு தினறியும், தீ விபத்தில் சிக்கியும் 49 பேர் இதுவரையில் உயிரிழந்து உள்ளனர்
குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் அச்சமும் உள்ளது.
Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 41 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் வருவது போல பெண் ஒருவரை அனகோண்டா விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அனகோண்டாவின் வயிற்றுக்குள் சென்ற பெண்ணின் நிலை என்ன ஆனது ?
பெண் என நினைத்து ஆண் ஒருவரை திருமணம் செய்த மற்றொரு ஆண்... நடந்தது என்ன? முதலிரவுக்கு காத்திருந்த மாப்பிள்ளை ... கடைசியில் நடந்த ட்விஸ்ட்! அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை!
Latest News Indonesian Man Finds Out About His Wife : திருமணமான 12 நாட்கள் கழித்து, தான் திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த உண்மை அதிர்ந்து ஒருவர் அதிர்ந்து போயிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
இந்த தலை அந்த உடம்புடன் சேரப்போகிறது என 23 ம் புலிகேசி படத்தில் வடிவேலு டயலாக் பேசி இருப்பார்..அதேபோல உண்மையிலேயே அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒருவரது தலையை வேறு ஒருவரின் உடலுடன் பொருத்த முடிவு செய்துள்ளது. இது சாத்தியப்படுமா ..
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2000 மக்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர சம்பவம் குறித்த தற்போதைய அப்டேட் என்ன என்பதை காணலாம்.
New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.
Who Was Ebrahim Raisi: மிகவும் பலம் வாய்ந்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தது மத்திய ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரைப் பற்றி அறிந்துக் கொள்ளுவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.