Types of Aadhaar Card: ஆதார் அட்டை விவரங்கள்: UIDAI மொத்தம் 4 வகையான ஆதார் அட்டைகளை வழங்குகிறது. இந்த நான்கு வகையான ஆதார்களும் செல்லுபடியாகும். இதனைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
Bad Habits Will Never Help You Grow : நம்மில் பலருக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்கங்கள் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும். அவை குறித்து இங்கு பார்ப்போம்.
Relationship Tips 80 20 Principle : அனைவருக்குமே தனித் திருமண வாழ்க்கை நன்றாக சொல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த 80/ 20 ரூல்சை பாலோ பண்ண வேண்டும்.
Must Read Fictional Books About Self Love : நம் அனைவருக்குமே சுய காதல் என்பது மிகவும் முக்கியம். அதை சில கதை புத்தகங்கள் கற்றுக்கொடுக்கும். அவை என்னென்ன தெரியுமா?
Stay Silent In These 5 Places : பல நேரங்களில், நாம் பேசும் விஷயங்கள்தான் நமக்கு பிரச்சனையாக இருக்கும். அதனால், சில இடங்களில் சில நேரங்களில் பேசாமல் இருப்பதே நல்லது. அவை என்னென்ன இடங்கள் தெரியுமா?
Benefits Of Women Marrying Younger Men: பெண்கள் பலர், தன்னை விட வயதில் குறைந்தவரை திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுவர். ஆனால், இதில் பலவித நன்மைகள் இருக்கிறது.
7 Books That Will Help You Solve Life Problems : வாழ்வில், பிரச்சனை இல்லாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். ஆனால், அதை அந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்கு ஒரு உதவி தேவைப்படும் இல்லையா? புத்தகங்கள் வாயிலாக அப்படி ஒரு உதவி கிடைத்தால் என்ன?
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கி உதவி தொகையும் கொடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு துறையும் உள்ளது.
Tips To Make Turn Whitened Hair Black : நம்மில் பலருக்கு முடி கருகருவென வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கென்றிருக்கும் சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.
Pest Control Tips | குளிர்காலத்தில் கரப்பான் பூச்சி, பல்லி வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றை தடுக்க எளிமையான 5 வழிமுறைகளை பார்க்கலாம்.
Easy Ways To Ask For The Money : பலரிடம், நாம் கடன் கொடுத்திருப்போம். ஆனால், அந்த கடனை எப்படி திரும்ப வாங்குவது என்றே தெரியாது. இதற்கான ஈசியான வழிகள், இதோ.
Must Read Self Help Books : நமக்கு நாமே உதவி செய்துகொள்ள, சில சமயங்களில் புத்தகங்கள் படிப்பது அவசியம். அப்படி, உங்கள் இருளான வாழ்க்கையில் ஒளி வீச உதவும் 7 புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Best Tourist Places In December: டிசம்பரில் பல விடுமுறைகள் நாள்கள் இருக்கிறது, அந்த நாள்களில் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். அந்த வகையில், டிசம்பரில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற 8 இடங்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.