Maha Kumbh Mela Latest News: உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டமான மஹா கும்பமேளா, ஒரு ஆச்சரியமான பின்னணியாக மாறியுள்ளது. மாலை விற்பனையாளர் மோனலிசா போஸ்லே, தனது மயக்கும் அழகு மற்றும் அமைதியான நடத்தையால் மில்லியன் கணக்கானவர்களைக் கவர்ந்துள்ளார்.
Doctor Performing Vasectomy On Himself : ஒரு மருத்துவர், தனக்கு தானே கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Viral Video Of A Romantic Reels Couple Doing Stunts : ஒரு காதல் ஜோடி, பைக் மேல் அமர்ந்து ரொமான்ஸ் செய்வது போல் ரீல்ஸ் செய்திருந்தனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
crocodile video | தண்ணீருக்குள் மனிதர்களை வரவழைக்க முதலைகள் கடைபிடிக்கும் புது டெக்னிக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ உண்மையா? பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Funny Viral Video Of Monkey : இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியாேவில், ஒரு குரங்கு, உறங்கி கொண்டிருக்கும் நாயை விளையாட அழைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
Viral Video Brother Sister Marrying : இணையத்தில் சமீபத்தில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. இது குறித்த உண்மையை இங்கு பார்ப்போம்.
Young Man Travelled 250 Kms Under Train : ஒரு நபர், இதர்சி முதல் ஜபல்பூர் வரை 250 கி.மீ ரயிலுக்கு அடியில் இருக்கும் சக்கரத்திலேயே பயணம் செய்திருக்கிறார்.
Dinga Dinga Virus Viral Video : உகாண்டா நாட்டில் டிங்கா டிங்கா எனும் வைரஸ் மக்களை தாக்கி வருகிறது. இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Heartwarming Viral Video Of Policemen Dancing : இரண்டு போலீஸார்கள், கைது செய்ய வந்த இடத்தில் கைத்தட்டி, கையில் கோலுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.