வரும் நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளன. முதல் டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி விளையாடுகிறது.
IPL Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சில வெளிநாட்டு வீரர்களை எப்படியாவது அணியில் எடுக்க வேண்டும் என்று மும்பை அணி சில திட்டங்களை வைத்துள்ளது.
India National Cricket Team: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும்போது, அவருடன் இந்த முக்கிய வீரரும் அங்கு பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sanju Samson | இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு நேர்ந்த கதிபோல் சஞ்சு சாம்சனும் ஓரங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா இதுவரை யாரும் வரலாறு படைக்காததை இவர் பெற்றுள்ளதை இந்திய கிரிக்கெட் குழுமங்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு ‘ஹைஸ்ட் ஸ்கோர் ஒஃப் ஆல் டைம்’ என்று பகிர்ந்துள்ளனர்.
India vs Australia: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இருந்து ரோஹித் ஷர்மா விலகினால், அவருக்கு பதில் வேறு ஒருவர் கேப்டனாக செயல்படுவார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தலைமையில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
India A vs Australia A: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரனுக்கு பதில் இந்த வீரர் ஓப்பனராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவுக்கு பெரிய நன்மை இருக்கிறது.
Border Gavaskar Trophy: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் (IND vs AUS) பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.
இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஸ்வின் மீது பிசிசிஐ பெரிய நடவடிக்கை எடுக்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக மோசமான சாதனைகளை செய்து வருகிறது. இதனால் அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் ரிஷப் பந்த் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் விளையாடுவார் என்றாலும், அந்த இடத்திற்கு ருதுராஜை மட்டுமில்லாமல் மற்றொரு வீரரும் பலமான போட்டியை அளிக்கிறார். யார் அவர், ஏன் அவர் ரோஹித்துக்கு மாற்று என்பதை இங்கு காணலாம்.
IND vs NZ: நியூசிலாந்து அணியுடன் முதல் 2 டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, கடைசி மற்றும் மும்பை டெஸ்டுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவருக்கும் அணி நிர்வாகம் சில விதிகளை கட்டாயமாக்குகிறது.
Team India: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தாலும் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியை மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்ளும். அந்த வகையில், இந்திய அணியில் ஏற்பட உள்ள மாற்றங்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.