Harbajan Singh About ICC Champions Trophy: ரிஷப் பந்தை விட சஞ்சு சாம்சன் சாம்பியன் டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Sanju Samson | இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு நேர்ந்த கதிபோல் சஞ்சு சாம்சனும் ஓரங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
Sanju Samson Father News: சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்வில் 10 வருடங்களை வீணாக்கியவர்கள் என தோனி, விராட் கோலி உள்ளிட்ட நான்கு பேர் மீது சஞ்சவின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.
Sanju Samson | துலீப் டிராபி தொடரின்போதே தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் ஓப்பனிங் நான் இறங்கப்போகிறேன் என்பதை சூர்யகுமார் என்னிடம் தெரிவித்துவிட்டார் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
India vs South Africa T20: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்ததன் மூலம், இந்த முக்கிய வீரருக்கு இனி டி20இல் இடமே கிடைக்காது எனலாம்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Sanju Samson: வரும் நவம்பர் மாதம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. இந்த தொடரிலும் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்கள் இருக்க மாட்டார்கள்.
Sanju Samson emotional speech : நான் நிறைய தோல்விகளை பார்த்துவிட்டதால், அழுத்தங்களை எப்படி கையாள வேண்டும் என எனக்கு தெரியும் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
IND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். மேலும், வங்கதேசம் அணிக்கு 298 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும், அதில் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது குறித்து இங்கு காணலாம்.
Duleep Trophy 2024: துலிப் டிராபி தொடரில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ஒருவர் விலகுவதால், அவருக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Rohit Sharma : ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் செய்யும் தவறுகளால் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
IND vs SL 3rd T20I: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI) ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.