அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், சுப்மான் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிட்னியில் பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிந்து வந்த பின்னர் விராட் கோலிக்கு கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில தொடர்களில் அவர் விளையாடுவது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
Champions Trophy 2025: விராட் கோலிக்கு கழுத்து சுளுக்கு காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற நிலையில் அவருக்கு பதில் இந்த வீரரை ஸ்குவாடில் சேர்க்கலாம்.
Rishabh Pant Latest News: ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பொறுப்பேற்பார் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Team India: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வரும் நிலையில், அந்த பொறுப்புக்கு இந்த மூத்த வீரர் சரியாக இருப்பார் எனலாம். யார் அவர், அவர் ஏன் சரியாக இருப்பார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Team India: தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினருக்கு, குறிப்பாக மனைவிமார்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
சமீபத்திய சர்வதேச தொடர்களில் சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
Rohit Sharma: சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்விக்கு பிறகு பிசிசிஐ சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. அதில் முதற்கட்டமாக கேப்டனை மாற்ற உள்ளனர்.
Champions Trophy 2025 Squad Announcement: சாம்பியன் டிராபி தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்னுமா அறிவிக்கப்படவில்லை.
Yuvraj Singh: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததில் விராட் கோலிக்கு பங்கு உள்ளது என ராபின் உத்தப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
VIRAT KOHLI: கிரிக்கெட் உலகில் ஜாம்போவானாக திகழும் விராட் கோலி சமீப காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில், அதற்கு கவுண்டி கிரிக்கெட் தீர்வாகுமா என்பதை பார்க்கலாம்.
Team India: இந்திய அணியின் நலனுக்காக விராட் கோலி நம்பர் 3 இடத்தை தியாகம் செய்ய வேண்டும். அது ஏன் என்றும் அதை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ள நிலையில், அது குறித்தான முடிவை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Rohit Sharma: பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஏமாற்றத்தை அளித்த நிலையில், அவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.
2024 பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பல புகழ் பெற்ற வீரர்கள் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்துள்ளனர். யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆஸ்திரேலியா இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.