முதல் தர கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 9 முறை கிளீன் போல்ட் ஆகியுள்ளார்.
நேற்று முன்தினம் (ஜனவரி 31) ரயில்வே அணி வீரர் விராட் கோலியை கிளீன் போல்ட் ஆகினார். இதன் மூலம் அவர் முதல் தர கிரிக்கெட்டில் விராட் கோலியை போல்ட் செய்த 9வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
2006ஆம் ஆண்டு ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷைலேண்டர் கெலாட் விராட் கோலியை கிளீன் போல்ட் ஆகினார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அசாத அலி 2008ஆம் ஆண்டு விராட் கோலியை ஆட்டமிழக்க செய்தார்.
2014ஆம் ஆண்டு விராட் கோலியை லியாம் பிளங்கெட் கிளீன் போல்ட் ஆகினார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மிட்செல் ஜான்சன் பந்து வீச்சில் விராட் கோலி கிளீன் போல்ட் ஆனார்.
2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர பவுலர் ஷானன் கேப்ரியல் விராட் கோலியை கிளீன் போல்ட் ஆகினார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை போல்ட் ஆகினார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் விராட் கோலியை போல்ட் ஆகினார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர் விராட் கோலியை போல்ட் ஆகினார்.
2025 ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்ற ரஞ்சி போட்டியில் விராட் கோலியை ஹிமான்ஷு ஹங்வான் கிளீன் போல்ட் ஆகினார்.