Budget 2025: 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகளுக்கான ஆயத்தப்பணிகளை நிதியமைச்சம் தொடங்கி விட்டது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
Budget 2025: தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை எளிதாக்குவது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்புக்குமான சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை திருத்தப்பட்ட வரிக் குறியீட்டின் நோக்கமாகும்.
8th Pay Commission: அடுத்த ஆண்டு துவக்கத்தில், குறிப்பாக கூற வேண்டுமானால், மத்திய பட்ஜெட் 2025 -இல் 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
Budget 2024: சமீப காலங்களில் வருமான வரி விலக்கு தொடர்பாக அரசிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.
Pre-Budget Expectations : பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் பட்ஜெட்டில், வருமான வரியில், நிலையான விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுமா?
Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த சில நாட்களாகவே பட்ஜெட் குறித்த பல கோரிக்கைகளை பல தரப்பு மக்களிடமிருந்தும் பெற்று வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
Budget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Income Tax Exemption Limit To Increase : வரி செலுத்துபவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன நிவாரணம் வழங்குவார்? சம்பளம் வாங்கும் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பார்ப்புகளும் நிதர்சனமும்...
Budget Expectations On Bank SB A/C Interest : பொதுமக்கள், வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் உள்ள வங்கி இருப்புக்கு அதிக வட்டி கிடைத்தால், அது கட்டமைப்புத்துறை வலுப்படுத்தும் என்று எஸ்பிஐ தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்....
Union Budget 2024-25: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் இந்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அதிகாரிகள் மூலம் பல அடிப்படை பணிகள் செய்யப்பட்டுள்ளன.
Budget 2024: மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.