TikTok Ban In Newzeland: நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சாதனங்களில் இருந்து டிக்டாக் தடை செய்யப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசு தொலைபேசிகளில் டிக்டோக்கை தடை செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
Yahoo Layoff: யாஹூ நிறுவனம் விளம்பர தொழில்நுட்ப பணியாளர்களில் 50%க்கும் அதிகமானவர்களை வேலை இழக்கும் அபாயம். இதனால் 1,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள்.
கனடாவைச் சேர்ந்த யுவெஸ் பிஸ்ஸான் என்ற மீனவர் சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீன்பிடிக்கச் சென்ற போது தனது வாழ்க்கையில் இது வரை கண்டிறாத அளவில், மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு மீனை கண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.