இலங்கையில் பள்ளி மாணவி ஒருவர் பட்டப் பகலில் கடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர். பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர் மரபுபடி வாழ்த்திய உறவினர்கள்.
Nepal Earthquake: நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 179 பேர் உயிரிழ சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அஜர் பைஜான் விமான விபத்தைத் தொடர்ந்து தற்போது இந்த சம்பவம் நிகழ்த்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு தங்கச்சங்கிலி வாங்க போன போது 8 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்சின் உடல் எடை திடீரென மிகவும் குறைந்திருப்பது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நிலையில் அவர் தனது உடல்நிலை குறித்தும் எதற்காக உடல் எடை குறைந்தது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருக்கும் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்சின் உடல் எடை திடீரென மிகவும் குறைந்திருப்பது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ்க்கு என்ன ஆனது பார்க்கலாம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால், இந்திய வம்சாவளிப் பெண் உஷா வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் மிக இளம் வயது துணை அதிபராகிறார். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் முழுமையாகக் காணலாம்.
Donald Trump: டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை "உலகின் கிரிப்டோ தலைநகராக" மாற்றுவேன் என்று அவர் கூறினார்.
தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்தியாவில், இந்து மதத்தினர் கொண்டாடும் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த தீபத் திருவிழா இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?...
உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் தொடங்கி விட்டதோ என அஞ்சும் வகையில், தற்போது உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.