L Murugan Trilingual Policy: கல்வியிலும் மாணவர்கள் முன்னேற்றத்திலும் அரசியல் செய்வதை திமுக நிறுத்த வேண்டும் என்றும் 3வது மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசி உள்ளார்.
சர்ச் வாரண்ட் வைத்திருந்த போதிலும் வீட்டின் கதவை திறக்காமல் 10 மணி நேரமாக சுங்க அதிகாரிகளை அலைக்கழித்த பெண்ணால் அதிகாரிகள் விழி பிதுங்கிய காட்சிகள் தான் இவை. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
TN Latest News Updates: ஒன்றிய அமைச்சரின் கடிதம் தூண்டிலை போட்டுவிட்டு அதில் மீன் சிக்காதா என்பது போல் தான் உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Dharmendra Pradhan MK Stalin: சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், இரவு நேரத்தில் ரோந்து சென்ற காவலருடன், பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களுக்கு மட்டுமே மாவட்டச் செயலாளர்கள் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தைப் பார்த்து பதவி வழங்கவில்லை எனவும் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இலாப நோக்கம் இல்லாத ஒரே துறை போக்குவரத்து துறை- இந்தியாவிலேயே அரசு போக்குவரத்து துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin vs Annamalai: அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார், முடிந்தால் தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு அரசு 2025 பட்ஜெட்டின் மீது தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை ஆகியோரின் முக்கிய கோரிக்கைகள், எதிர்ப்பார்ப்புகள் குறித்து இங்கு காணலாம்.
சிதிலமடைந்த பள்ளிக் கட்டட்டத்தை கட்டித் தருமாறு பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு ராணிப்பேட்டை அரசுப் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.