Weight Loss With Fenugreek: நாம் நமது சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தும் வெந்தயம், எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
வெந்தயக் கீரை ஆரோக்கியத்தின் களஞ்சியம். ஆனால், சிறிது கசப்பு தன்மை கீரை என்பதால் பலர் சாப்பிட தயங்குவார்கள். அதனை சுவையாக மாற்றும் சில ரெஸிபிகளை அறிந்து கொண்டு, அதன் படி தயாரித்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியமான உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. ஏனென்றால், முளை கட்டுவதால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து அளவு இரட்டிப்பாகிறது. அதோடு, எளிதில் ஜீரணமாகும் ஆற்றல் கொண்டதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.
Health Tips: உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்க, காலையில் எழுந்ததும் வெந்தய நீர், இஞ்சி சாறு ஆகியவற்றை எதை குடிப்பது கூடுதல் நன்மையை தரும் என்பதை இதில் காணலாம்.
How To Make Roti More Healthier: ஆரோக்கியமான சப்பாத்தி தாயரிக்க, சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சில பொருட்களை கலந்து செய்வதால், சாதாரண ரொட்டியை ஒரு சூப்பர்ஃபுட் ஆக, சத்தான சப்பாத்தியாக ஆக்கலாம்.
Health Benefits of Fenugreek Sprouts: முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முளை கட்டிய பாசிப்பயறு, முளை கட்டி கொண்டைக் கடலை ஆகியவை. முளை கட்டிய வெந்தயம் பற்றி அதிகம் பேருக்கு தெரியாத நிலை உள்ளது.
Diabetes Home Remedy: நீரிழிவு நோயில், நீங்கள் சில இலைகளை சாப்பிட்டு வந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு எப்போதும் இயற்கையாகவே கட்டுப்பாட்டில் இருக்கும், ஏனெனில் சில இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
Home Remedies For Hair Growth: பழைய படங்களில் ரஜினிகாந்தின் தலைமுடியை போன்று கற்றைகற்றையாகவும், அழகாகவும் தலைமுடி வளர வேண்டும் என்றால் இந்த 7 உணவுகளை தவறாமல் உங்களின் டயட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.
வெந்தய நீர் அடிக்கடி குடிப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று கூற முடியாது. எனவே, வெந்தய நீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Homemade Rice And fenugreek Serum : தீராத முடி உதிர்வால் நீங்களும் சிரமம் படுகிறீர்கள் என்றால், வெந்தய விதை, அரிசி, கறிவேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல் ஒன்றாக கலந்து ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.
Weight Loss Tips: உடல் எடை குறைப்பதை பொறுத்த வரை நாம் பலவித உணவுகளை தவிர்ப்பதற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை எந்த உணவை சாப்பிடுகிறோம் என்பதற்கும் கொடுக்க வேண்டும்.
Fenugreek Seeds Side Effects: வெந்தய தண்ணீர் பல பிரச்சனைக்கு தீர்வு தரும் அற்புதமான மூலிகை ஆகும். ஆனால் இந்த விதை அனைவருக்கும் நல்லது என்று கூற முடியாது. இந்நிலையில் வெந்தய நீரில் இருக்கும் பக்க விளைவுகள் என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
White Hair Home Remedies: இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ஒருமுறை ட்ரை செய்தால் போதும்.
Mustard Oil and Fenugreek Feeds For Hair : தற்போது வாழ்க்கை முறையின் காரணமாக மக்களிடையே தீர்வு மற்றும் பொடுகு தொல்லை போன்றவை எதிர்கொள்கின்றனர். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.
Fenugreek And Men Health : ஹார்மோன்களை மேம்படுத்தும் ஒரு அற்புதமான ஊட்டச்சத்து சக்தியாக செயல்படும் வெந்தயத்தை முளை கட்டி பயன்படுத்தினால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்...
Fenugreek Hair Oil: வெந்தய எண்ணெய் முடி உதிர்தலில் இருந்து விடுபட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதை அறியவும் -
முடி உதிர்தல் பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், சமையலறையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள், உங்கள் முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
Fenugreek Water Benefits in Tamil: வெந்தயம் பொதுவாக மசாலா பொருளாகவும் மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இதன் விதைகள் சற்று கசப்பான சுவை கொண்டவை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.