தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் வளர... இந்த 7 உணவுகள் அவசியம்!

Home Remedies For Hair Growth: பழைய படங்களில் ரஜினிகாந்தின் தலைமுடியை போன்று கற்றைகற்றையாகவும், அழகாகவும் தலைமுடி வளர வேண்டும் என்றால் இந்த 7 உணவுகளை தவறாமல் உங்களின் டயட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். 

1 /7

முருங்கை இலை  

2 /7

நெல்லிக்காய்  

3 /7

ஆம்சூர்

4 /7

வெந்தயம்        

5 /7

பசும் நெய்

6 /7

எள்

7 /7

பாசிப்பருப்பு