கடந்த சில ஆண்டுகளாக வாகன உற்பத்தியாளர்கள் டீசல் மாடல் கார்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதால் பல டீசல் கார்கள் இந்திய சந்தையில் இருந்து மறைந்துவிட்டன.
Man Used AI To Apply For 1000 Jobs : ஒரு நபர், AI தொழில் நுட்பத்தை உபயோகித்து, 1000 வேலைகளுக்கு விண்ணபத்திருக்கிறார். இதற்கடுத்து, அவருக்கு சில நிறுவனங்களில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பும் வந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
வீட்டில் அல்லது அலுவலகத்தில் லேப்டாப்பை சுத்தம் செய்ய அழுக்கு துணி அல்லது சானிடைசர் பயன்படுத்துவோம். ஆனால் இப்படி சுத்தம் செய்தால் உங்கள் லேப்டாப் பழுதடையலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல் மற்றும் டிசல் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் சமீபகாலமாக சிஎன்ஜி கார்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சிஎன்ஜி கார்களில் லிட்டருக்கு 30 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும் 8 கார்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பல்வேறு பயனர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், வெவ்வேறு கட்டண வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, அவை வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன.
Automobile News: மகேந்திரா நிறுவனத்தின் மின்சார கார்களான XEV 9 மற்றும் BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த கார்கள் குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
How to avoid Location Tracking: இன்றைய காலகட்டத்தில், மோசடி செய்பவர்கள், தினமும் நூதன வழியில், மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் தங்கள் தனியுரிமையை பாதுகாத்துக் கொள்வது முக்கியம்.
நாட்டின் பிரபல தொழிலதிபரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி ஜியோ பயனர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Amazon Great Republic Day Sale: அமேசான் இந்தியா தனது கிரேட் குடியரசு தின விற்பனையை ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேலில் அணுகல் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Amazon Great Republic Day Sale: இந்த விற்பனையின் போது, அமேசான் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பிசி -கள் மற்றும் இன்னும் பல பொருட்களுக்கு பல விதமான தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
இணைய மோசடிகளைத் தடுக்க அரசாங்கமும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மறுபுறம், மோசடி செய்பவர்களும் தொடர்ந்து நூதன முறைகளை பின்பற்றி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
Reliance Jio Special Recharge Plan: கடந்த டிசம்பரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது.
Amazon Great Republic Day sale 2025: குடியரசு தினத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, இந்தியாவின் மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளமான அமேசான் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் நவீன 5G தொழில்நுட்பம் 1Gbps வேகத்தில் இணையத்தை வழங்கும் நிலையில், ஜியோவின் இந்த புதிய 5.5ஜி சேவை ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
OnePlus 13R: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் போன்களான OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பயனர்களின் தேவைகளை மனதில் கொண்டு, நிறுவனம் பல்வேறு விலை வரம்புகளில் பல விதனமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.