UPI payment mistakes: UPI பேமெண்ட் செய்யும் போது கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பணத்தை இழப்பீர்கள். அதனால், நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Umang APP, PF Ammount : உமாங் செயலி இருந்தால் ஒருசில நிமிடங்களில் உங்களின் பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் செயல்முறை என்பது மிக மிக எளிமையானது.
Google Maps Upcoming Update, Electric Vehicle Charging Station : கூகுள் மேப்ஸில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் பங்குகளை காண்பிப்பதுபோலவே இனி வரும் காலங்களில் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனையும் காட்டும்.
Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
Airtel's IPL 2024 Special: ஐபிஎல் 2024 தொடரை பார்த்து ரசிக்கும் வகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 39 ரூபாயில் ரீச்சார்ஜ் பிளான் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா பேக் பிளான் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Jio Latest Netflix Offer: ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளானில் தினசரி 18 ரூபாய் செலவில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும்.
WhatsApp New Update : வாட்ஸ் அப் மெசேஜ்களில் பழைய செய்திகளை உடனடியாக தேடி கண்டுபிடிக்க புதிதாக ‘ஃபில்டர்ஸ்’ ஒன்றை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ளது.
Yamaha Aerox S Scooter: யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Aerox S ஸ்கூட்டரின் முக்கிய அம்சத்தையும், அதன் மைலேஜ், அதன் விலை ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.
Download Birth Certificate Tamil: ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பைசா செலவிட தேவையில்லை.
YouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
EPFO Balance Check: இப்போது உங்கள் PF கணக்கில் இருப்பைச் சரிபார்க்க UAN எண் தேவையில்லை. யுஏஎன் இல்லாமலேயே நீங்கள் உங்களின் பேலன்ஸை ஈஸியாக தெரிந்து கொள்ள முடியும்.
Flipkart, Mega Saving Days sale, iPhone 15: ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் இப்போது 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த அருமையான ஆஃபரை முழுமையாக பெற்றுக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How to track mobile stolen : ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் திருடப்பட்ட பிறகும் மீட்கலாம். யூசர்கள் இந்த ஒரே ஒரு செட்டிங்ஸை மட்டும் ஆன் செய்து வைத்தால்போதும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.