BSNL Cheap Recharge Plans: எளிய மக்களுக்கும் பயனிளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் தற்போது குறைந்த விலையில் இரண்டு ரீசார்ஜ் பிளான்களை அறிவித்துள்ளது. அதன் முக்கிய அம்சங்களை இதில் காணலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஏர் ஃபைபர் சேவையில் உங்களுக்கு 1000GB டேட்டா 50 நாட்கள் இலவசமாக கிடைக்கும். 500Mbps வேகத்தில் Netflix பார்த்து ரசிக்கலாம். இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்கப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில், உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.
International Space Station: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சென்னையில் இருந்து வெறும் கண்களால் இன்றிரவு பார்க்கலாம் என நாசா (NASA) அறிவித்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Tata Nexon CNG vs Maruti Brezza CNG: Cars Under 10 Lakhs : டாடா நெக்ஸான் சிஎன்ஜி காருக்காக வெயிட் பண்ண வேண்டாம், அதற்கு முன்பே மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் மைலேஜ் 25 கிமீ கொடுக்கும் மாருதியின் இந்த கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
amazon great summer sale 2024 : அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 பல்வேறு வகையான பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இந்த சலுகை விற்பனையில் ஸ்மார்ட் டிவிக்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
Cheap Plans Of Popular OTT Platforms: நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களுக்கான விலை குறைவான சந்தா திட்டங்களை இங்கு பார்க்கலாம்.
Side By Side Fridge In Amazon: அமேசானில் இரண்டு கதவுகள் கொண்ட சைட்-பை-சைட் பிரிட்ஜ் தற்போது மெகா தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுகுறித்து இதில் காணலாம்.
பலரும் 100 சதவீத பேட்டரி சார்ஜ் உடன் வீட்டை விட்டு வெளியேறினாலும் சிறிது நேரத்தில் படிப்படியாக குறைந்து ஆப் ஆகும் நிலைக்கு வந்துவிடும். இதன் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது.
Enjoy Jio's WiFi for FREE: ஜியோ பிராட்பேண்ட் சேவையில் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் சூப்பர்ஃபாஸ்ட் இணையம், 30 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 13 OTT சேவைகளை பார்த்து மகிழலாம். இதில் இலவச வைஃபை உண்டு.
கோடை விடுமுறையில் பயணம் செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், காரில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு முன், உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.