108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமாக கருதப்படும் சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர, சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Pongal 2025 Celebration: சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் செஸ் ஜாம்பவானான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா மற்றம் மகன் அகில் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
Pongal special bus | தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு பேருந்து குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Chennai Boat House: கேரளாவில் உள்ள பிரபலமான படகு இல்லங்களைப் போலவே, சென்னையிலும் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த படகு இல்லங்களுக்கு சென்று மகிழலாம்.
HMPV Virus Tested In Chennai: சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Anna University Sexual Assualt Case: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.