பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கடந்த ஆட்சியில் நாங்கள் போராட்டம் செய்த பொழுது அதிமுகவினர் என்ன நடவடிக்கை எடுத்தனர்? தொழில் நிர்வாக துறை அமைச்சர் தா மோ அன்பரசன் கேள்வி.
பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தங்களுக்கு உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் தஞ்சமடைந்தனர்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில், நல்லவர் போல் பாவலா காட்டி சில்மிஷம் செய்து வந்த பயிற்சி மருத்துவரின் சித்து வேலையை கையும் களவுமாக உடன் பணி புரிந்த பெண்கள் கண்டுபிடித்த விறுவிறுப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து தொகுப்பு ஒன்றை பார்க்கலாம்.
பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூரில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Kanimozhi Election Campaign: விபத்தாக பாஜக ஆட்சி அமைந்தால் நிதி தமிழகத்திற்கு வராது என்று பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரையின் போது எம்.பி., கனிமொழி பேசியுள்ளார்.
Annamalai: அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 5 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.