பொள்ளாச்சியில் முன்னாள் திமுக கவுன்சிலர் அட்ராசிட்டி!

பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நகராட்சி அதிகாரிகளிடம் முன்னாள் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News