இந்திய ரயில்வே இயக்கும் ஒரு ரயில், 9 மாநிலங்கள் வழியாக பயணித்து, 4234 கி.மீ. தூரத்தை கடக்கிறது . நாட்டின் மிக நீண்ட தூர ரயிலான இது தனது பயணத்தை முடிக்க மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது.
இரவில் ரயில்கள் பகல் நேரத்தை விட வேகமாக ஓடுவதை கவனித்திருக்கிறீர்களா?... இந்தக் கட்டுரையில், பகல் நேரத்துடன் ஒப்பிடும்போது இரவு நேரப் பயணத்தின் போது ரயில்கள் அதிக வேகத்தைப் பராமரிப்பதற்கான முக்கிய காரணங்களை ஆராய்வோம்.
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, PNR எண் எனப்படும் 10 இலக்க பிரத்யேக எண்ணைப் பெறுவீர்கள். PNR என்றால் பயணிகள் பெயர் பதிவு (Passenger Name Record) என்று பொருள்.
தில்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்க அமைக்கப்பட்ட அதிவேக டெல்லி-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) ஒரு பகுதி இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
Train Ticket Booking | ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும்போது கீழ் பெர்த் வேண்டும் என்றால், இந்த புதிய விதிமுறைப்படி டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும்.
IRCTC இணையதளம் தவிர, Paytm மற்றும் MakeMyTrip போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்களை புக் செய்ய முடியும். இந்த செயலிகளை பயன்படுத்தும் போது சில சமயங்களில் மலிவாக டிக்கெட் புக் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
Coaches Position In Train: ரயிலில் எந்தெந்த ரயில் பெட்டிகள், எங்கெங்கு வைக்கப்படுகிறது என்பதை பயணிகள் தெரிந்துகொள்வது அவசியமாகும். அதனை இங்கு விரிவாக காணலாம்.
தனியார் ரயில்களில் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தியதாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) தெரிவித்துள்ளது.
ரயில் புறப்படுவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு, குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளின் பெயர், இருக்கை எண், பிஎன்ஆர் எண் போன்ற தகவல்கள் அடங்கிய ரயில்வே சார்ட் தயாரிக்கப்படுகிறது.
Kerala Kannur Viral Video: கேரளாவில் அதிவேகமாக ரயில் சென்றுகொண்டிருக்க தண்டவாளத்தின் நடுவே ஒரு நபர் படுத்திருக்கும் வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் அச்சம்பவத்தை விவரித்துள்ளார்.
Indian Railways: ஆன்லைன் வழியாக நீங்கள் முன்பதிவில்லாத பொதுப்பிரிவு டிக்கெட்டை எடுத்தால் அது சில மணிநேரங்களிலேயே காலாவதியாகிவிடும். எனவே, இதுகுறித்த முழுமையான விதிமுறைகள் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்திய ரயில்வே, தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் மிகப் பெரிய போக்குவரத்து நெட்வொர்க். இதில் டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு வசதிகள் இருந்தாலும், பல சமயங்களில் கன்பர்ம் டிக்கெட் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளும் அதிகம்.
ஐஆர்சிடிசி சூப்பர் ஆப் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பயணிகளுக்கு மிகவும் வித்தியாசமான மற்றும் நல்ல அனுபவத்தை அளிக்க உதவும் இந்த செயலியில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
Indian Railways | கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளுடன் பயணம் செய்பவர்களுக்கு புதிய விதிமுறையை ரயில்வே அறிமுகப்படுத்தியிருப்பதால் பயணம் செய்யும் முன் அந்த விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Train Ticket Booking Tips: ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பண பரிவர்த்தனைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது பிரபலமான தேர்வாக உள்ளது. ஏனெனில், இதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் பிரத்யேக தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.