பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் வசதியை எளிதான வழங்குவதற்காக மொபைல் செயலி UTS -ல் ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதனால், பயணிகள் எந்த இடத்திலிருந்தும் பொது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்திய இரயில்வே நாட்டின் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக கருதப்படுகிறது. இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல ரயில்களை இயக்குகிறது. இதில், பல வித வசதிகளை கொண்ட சில பிரீமியம் ரயில்களும் அடங்கும்.
முதல் வகுப்பு ஏசி காண கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்திற்கு இணையாக இருக்கும். ஆனால் அதில் உள்ள வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருப்பது நியாயம்தான்.
IRCTC ANDAMAN Tour Package: IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
Confirm Train Ticket: அடுத்த 5-6 ஆண்டுகளில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் உறுதியான டிக்கெட்டை மட்டுமே பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதம் தந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
Indian Railways Ticket Discount Rules: இந்திய ரயில்வே தற்போது சில பயணிகளுக்கு தங்களின் ரயில் டிக்கெட்டில் 25% முதல் 75% வரை சலுகையை வழங்குகிறது. அதுமட்டுமின்றி சிலர் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாகவும் பயணிக்க வாய்ப்பை பெறுவீர்கள்.
Goa Tour Package: நீங்கள் கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான லக்கேஜ்களை பேக் செய்யுங்கள், ஏனெனில் ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
IRCTC Bharat Gaurav Tour Package: இந்தியன் ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் IRCTC தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது.
ஐஆர்சிடிசியின் மிக அற்புதமான டூர் பேக்கேஜ் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். IRCTC இன் இந்த டூர் பேக்கேஜில், வைஷ்ணோ தேவியை தரிசனம் செய்யும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.
IRCTC Kerala Tour Package: மே மாதத்தில் கேரளா செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், ஐஆர்சிடிசி சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC Hotel Service: ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தற்போது அனைத்து விதமான வசதிகளையும் ரயில்வே வழங்கி வருகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் கோடை காலங்களில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது.
Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
Indian Railways Offer Affordable Meals Rs 20 For General Class Passengers: இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
IRCTC Nepal Tour: ஐஆர்சிடிசி நேபாளத்துக்கான சிறப்பு டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இது ஒரு விமான சுற்றுலா தொகுப்பாகும். இதில் சுற்றுலா பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Amrit Bharat Train: வந்தே பாரத் வசதியுடன் வரும் புதிய ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அந்த ரயில்களில் டிக்கெட் விலை மிகவும் குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Confirm Train Ticket: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உறுதியான டிக்கெட் கிடைக்காவிட்டால், ரயில்வே காத்திருப்பு டிக்கெட்டுகளை வழங்குகிறது. எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல் (Waiting List) உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.
Chennai - Nagercoil Summer Special Vande Bharat Express: ஏப்ரல் 2024 கோடைகால சிறப்பு வந்தே பாரத் சேவை, இந்த மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.