EPF Withdrawal: இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள மொத்த தொகையில், பகுதியளவு தொகையை எடுப்பதற்கான விதிகளை EPFO மாற்றியுள்ளது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
EPS Pension: மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
EPFO Wage Ceiling Hike: EPFO-ன் கீழ் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.21,000 ஆக மாற்றப்பட்டால், ஓய்வுபெறும் போது இந்த பலன் கிடைக்கும்.
EPFO Wage Ceiling Hike: இப்போது ரூ.15,000 அடிப்படை சம்பளத்தின் படி, ஓய்வூதியம் EPFO இல் கழிக்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்த அடிப்படை ஊதியத்தின் வரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்படுவது உறுதி என்று கருதப்படுகிறது.
EPS Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இனி தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
EPS Pension: சமீபத்தில் ஓய்வூதிய வழங்கலுக்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை (CPPS) அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும்.
EPF Balance Check: மாத சம்பளம் பெறும் அலுவலக ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஒரு முக்கியமான சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இது பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
EPFO Udpate: பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) இபிஎஃப் கார்பஸ் தொகை, ஓய்வூதியம் தவிர கடன்கள் மற்றும் காப்பீடுகளையும் வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல் போனஸ் மற்றும் கூடுதல் போனஸ் போன்ற வசதிகளையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது.
EPFO Higher Pension: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995ன் (Employees Pension Scheme, 1995) கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் 97,640 இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிக ஊதியத்தில் (PoWH) ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ளதாக பல ஊடக அறிக்கைகள் தெரிவித்து வருகின்றன.
EPFO Higher Pension: ஒரு ஊழியர் அதிக ஓய்வூதிய விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, அவர் ஓய்வூதிய திட்டத்திற்கு முதலாளி / நிறுவனம் சார்பில் அதிக பங்களிப்பை தேர்வு செய்கிறார்.
EPFO Wage Ceiling Hike: அரசு ஊழியர்கள் UPS எனப்படும் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டத்தின் (Universal Pension System) பலன்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை.
EPS Pension: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 என்பது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.
Voluntary Provident Fund: EPFO கீழ் உள்ள தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
EPFO Higher Pension: இந்த முயற்சி நவம்பர் 2022 -இல் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் அவர்களின் அதிக ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற இந்த தீர்ப்பு அனுமதிக்கிறது.
EPFO Update: EPFO மூலன் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, அங்கீகார செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.