அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இதனை 20 வருடங்களுக்கு முன்பே தி சிம்ப்சன் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Shooting In California: அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஹாலிவுட்டின் பிரபலமான தொடரான ஸ்பைடர் மேன் மற்றும் 127 ஹார்ஸ் போன்ற படங்களில் நடித்ததால் மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற நடிகர் ஜேம்ஸ் பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வேடிக்கையான ட்வீட்-களுக்கு பிரபலமானவர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையினையும் கேலி பொருளாய் மாற்றுவதில் அந்நாட்டு மக்கள் வல்லவராய் மாறி வருகின்றனர்.
உலகத்துல எத்தனை அருங்காட்சியகத்தை நீங்க பாத்துருப்பீங்க. அதில் செல்ஃபி அருங்காட்சியகம், ஐஸ் கிரீம் அருங்காட்சியகம் பாத்து இருக்கீங்களா?.. #MuseumofSelfies.
அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடி சப்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். டெர்மினல் 8 என்ற பகுதியில் பலத்த வெடி சப்தம் கேட்டது. இதனை கேட்டதும் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். யாரோ ஒருவன் கைத்துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் சுட்டவர் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விமான நிலையத்தில் பதட்டம் நிலவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.