HMPV வைரஸ் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவின் புல்தானாவில், தலையில் வழுக்கையை ஏற்படுத்தும் ஒரு விசித்திரமான நோய் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் திடீரென பரவிய புதுவித நோயால் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைமுடி நிற்கமல் கொட்டி ஒரே வாரத்தில் வழுக்கை ஆகியுள்ள சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் காரணமாக முடி உதிர்தல் மற்றும் வழுக்கை என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதன் காரணமாக, மக்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.
Foods To Prevent Hair Fall: ஆண்டு முழுவதும் ஏற்படும் வானிலையின் மாற்றங்களின் காரணத்தால் முடி உதிர்தல் பிரச்சனையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கபடவில்லை என்றால், சிறு வயதிலேயே வழுக்கைக்கு பலியாகலாம்.
இளம் வயதில் வழுக்கை வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள் ஏனெனில் இதனால் பல அசௌகரியத்தை நாம் சந்திக்க நேரிடும், எனவே இதற்காக சிலர் சிறப்பு வீட்டு வைத்தியம் நாங்கள் இன்று கொண்டு வந்துள்ளோம்.
இன்றைய காலகட்டத்தில், மக்கள் பெரும்பாலும் வீட்டு வைத்திய முறைகளை விரும்பி செல்கின்றனர். காரணம் வீட்டு வைத்திய முறைகளால் பக்கவிளைவுகள் அதிகம் இன்றி நல்ல பலன் கிடைப்பதாக நம்புகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.