Vitamin B12: வைட்டமின் பி12 மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமான ஊட்டச்சத்து. இந்நிலையில், வைட்டமின் பி 12 குறைப்பாட்டை உணர்த்தும் அறிகுறிகளையும், குறைபாடு ஏற்படாமல் இருக்க சப்பிட வேண்டிய உணவுகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் என்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. தொப்பை கொழுப்பு ஒருவரது தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், இன்னும் பல நோய்களையும் ஏற்படுத்துகின்றது.
Side Effects of Eggs: முட்டை சாப்பிடுவதும் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதாக நாட்டின் பிரபலமான இதய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Diabetes Control Tips: இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காலை வேளை பானமாக உள்ளது. இலவங்கப்பட்டை தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மூட்டு வலி, முழங்கால் வலி ஒரு பொதுவான பிரச்சனை. இப்போது வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உணவில் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததாலும், வயதானதால் தசைகள் மற்றும் திசுக்கள் பாதிக்கப்படுவதாலும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.
Weight Loss Tips: தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Symptoms of Thyroid: மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக தைராய்டு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகின்றது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு, சில ஹார்மோன்கள் உடலில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தி செய்யப்படுகின்றன.
Foods For Vitamin D Deficiency: வைட்டமின் பி12 உடலில் போதுமான அளவு இருந்தால், மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Weight Loss Tips: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட வழிகளில் நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
Coriander Water Benefits : தனியா பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல், செரிமானத்தை வலுப்படுத்துவது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். தைராய்டு நோயை கட்டுப்படுத்தவும் தனியா நீர் உதவுகிறது.
Benefits of Cinnamon: லவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடல் பருமனையும் குறைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.