Pizza: ஒரு மாதம் பீட்சா சாப்பிடாமல் இருந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வட்ஸ் கூறுகிறார். அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Diabetes Control Tips: சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும்.
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க பலர் பல வித முற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயற்கையான எளிய வழிகளிலும் எடையை குறைக்கலாம்.
Insulin Plant & Diabetes Control: இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நமது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நிலை தான் நீரிழிவு நோய்.
Turmeric For Back Fat Burning: இடுப்பு கொழுப்பை (Hip Fat) குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில இயற்கையான, எளிய வழிகளிலும் நாம் இடுப்பு கொழுப்பை குறைக்கலாம்.
Home Remedies To Get Rid of Acidity, Gas Problem: வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. இதனால், சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Uric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். யூரிக் அமிலம் மூட்டுகளை சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யும் நிலையில், இதனால் கடுமையான வலி ஏற்படும். யூரிக் அமில அளவை குறைக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Fruits and Vegetables for Good Eyesight: நம் கண்களை பத்திரமாக பாதுகாக்க நாம் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய சில காய்கள் மற்றும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. பல எளிய வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Best Fruits to Reduce High Cholesterol: துரித கதியில் இயங்கும் இந்த உலகில் நாம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று இதய நோய். இதனால் மாரடைப்பு சம்பவங்கள் பெருகிவிட்டன.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Health Tips For Liver and Kidney: சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில அன்றாட ஆரோக்கியமான காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.