ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை கண்டிப்பாக ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Ration Card Update: ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இ-கேஒய்சி எனப்படும் சிறப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இதன் மூலம் போலி கார்டுகளை அரசு ரத்து செய்ய முடியும்.
Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.
ICRIER அறிக்கையின்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 69,000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் காணாமல் போவதாக தெரிவித்துள்ளது. இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
Ration Card Free Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து முக்கியமான தகவல் வெளியுள்ளது. அது சம்பந்தமான முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளுவோம்.
Kalaignar Magalir Urimai Thogai | ரேஷன் கார்டு இருக்கும் எல்லோருக்கும் கலைஞர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Kalaignar Magalir Urimai Thogai Update: ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Ration Card eKYC Last Date: அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான அப்டேட். உங்கள் ரேஷன் கார்டு செயலிழக்கப்படுவதைத் தவிர்க்க டிசம்பர் 31க்குள் உங்கள் e-KYC முடிந்துவிடுங்கள்.
TN Govt Pongal Gift | தீபாவளி பண்டிகையைபோல் பொங்கல் பண்டிகையின்போதும் கூட்டுறவுத்துறை சார்பில் சிறப்பு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
Ration Card Free Special Camp News In Tamil Nadu: ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணமாகும் இதன் மூலம் பல அரசு திட்டங்களில் பலன்களை பெறலாம். ரேஷன் கார்டு சிறப்பு குறை தீர்ப்பு முகாம் குறித்த தகவல்.
Ration Card: ரேஷன் கார்ட் வைத்துள்ள அனைவரும் அடுத்த ஒரு மாதத்திற்குள் அரசாங்கம் கூறி உள்ள சில வேலைகளை முடிக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.