கலைஞர் உரிமைத் தொகை பணிகள் நடைபெற்று வருவதால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலி ரேஷன் கார்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தில் தகுதியான ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. உண்மையில், இப்போது பயனாளிகளுக்கு மாதம் இருமுறை இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது.
Ration Card Latest Update: தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கார்டுகளை ஒப்படைக்குமாறு உத்தர பிரதேச அரசு கேட்டுக் கொண்டதாக வெளியான தகவல்கள் வதந்தி என தெரியவந்துள்ளது.
Kalaignar Urimai Thogai Scheme: கலைஞர் உரிமைத்தொகையின் பயனர்களுக்கு வழங்குவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்யும் தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
Siddaramaiah Govt: மாநிலத்தில் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 1.28 கோடி ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர். இவற்றில் 99 சதவீதம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சுமார் 1.06 கோடி (82 சதவீதம்) பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
Free Ration: மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, அரிசிக்கான திறந்த வெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தில் மாநிலங்கள் பங்கேற்க அனுமதி இல்லை, அடுத்த கட்டத்தை முடிவு செய்வதற்கு முன், மின்-ஏல சுற்றுகள் எப்படி இருக்கும் என்பதை மத்திய அரசு பார்க்கலாம் என்று கூறினார்.
Ration Card apply online: ரேசன் கார்டை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால் இனி கவலைப் படத்தேவையில்லை. மீண்டும் எளிமையாக ஆன்லைனில் அப்ளை செய்வது கொள்ளலாம். எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
Free Ration News: ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இனி 10 கிலோ தானியம் கூடுதல் ரேஷனாக வழங்கப்படும்! கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்
Ration Card-Aadhaar Link: ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி முன்னதாக ஜூன் 30 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த தேதியை செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்துள்ளது.
Ration Card News Update: மத்திய அல்லது மாநில அரசின் இலவச ரேஷன் வசதியை நீங்களும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி நீங்கள் இதனுடன் மற்றொரு பெரிய பலனைப் பெறவீரகள் என்று அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Ration Card Update: இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையெனில், இவர்களுக்கு இலவச ரேஷன் வசதி கிடைக்காது.
Food Corporation of India: மத்திய அரசின் இந்த முடிவு குறித்து கர்நாடக அரசுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓஎம்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்திற்கான 13,819 டன் அரிசியை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,400 என்ற விகிதத்தில் கர்நாடகா மின்-ஏலம் இல்லாமல் கோரியது.
Free Ration Rules: இது தொடர்பாக அரசும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்தவகையில் இலசவ ரேஷன் பெறுபவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படித்து மோசடியில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.
Ration Card Update: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், ஜூன் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Yogi Government Big Decision: கனரக வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலைகளில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் கிடைக்கும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனுடன், பொருட்களின் தரமும் உறுதி செய்யப்படும். இதற்கான உத்தரவுகளை உணவு மற்றும் தளவாடத் துறை பிறப்பித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.