கல்லீரல் நமது உடலின் ஒரு சிறப்புப் பகுதியாகும், இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது. எனவே நாம் அதை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில சமயங்களில் நமக்கே தெரியாமல் சில தீங்கு செய்கின்றோம்.
Liver Damage: கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் நமக்கு அதற்கான சில அறிகுறிகளை அளிக்கின்றது. கல்லீரலில் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலத்தில் ரத்தக்கசிவு, சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
Causes For Liver Damage: உடல் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்.
Symptoms of Fatty Liver: கல்லீரல் செரிமானம் முதல் இரத்தத்தை வடிகட்டுதல் வரை அனைத்திலும் பெரிதும் உதவுகிறது. ஆகையால் உடல் ஆரோக்கியத்திற்கு, கல்லீரலை ஆரொக்கியமாக வைத்துக்கொள்வதும் மிக அவசியமாகும்.
Juice To Cure Fatty Liver: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 சாறுகளை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இந்த பிரச்சனைக்கு நிவாரணமாக அமையலாம்.
Home Remedies For Fatty Liver: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், அதை புறக்கணிக்கக் கூடாது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.
Symptoms of Fatty Liver: கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் உருவாகும் ஒரு பிரச்சனையாகும். இதில் கல்லீரல் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது.
Fatty Liver Home Remedies: தவறான உணவுப் பழக்கமும் போதுமான உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையும் கொழுப்பு கல்லீரலுக்கு மிகப்பெரிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
Health Tips For Liver and Kidney: சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில அன்றாட ஆரோக்கியமான காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Signs of Liver Damage: சில நேரங்களில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையாலும் நமது கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. அப்படி கல்லீரல் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை உடலில் காண முடியும்.
Benefits of Coffee in Liver Diseases: காபி, டீ என இரண்டிலுமே நல்ல பலன்களும் உள்ளன, தீய விளைவுகளும் உள்ளன. காபியின் ஒரு முக்கியமான நன்மை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Liver Health: பல இயற்கையான, எளிய வழிகளில் நாம் நமது கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். கல்லீரலின் சீரான செயலாக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Benefits of Ashwagandha For Liver: கழிவுகளை வெளியேற்றுவதுடன் இன்னும் பல நன்மைகளையும் கல்லீரல் உடலுக்கு செய்கின்றது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தி ஹார்மொன் சமநிலையின்மையை சரிசெய்கின்றது.
Liver Damage Signs On Skin: கல்லீரல் சேதத்தின் சில ஆரம்ப அறிகுறிகள் சரும தோலில் தோன்றத் தொடங்கும், அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக்கவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.