விடியற்காலையின் அமைதியான சூழலில் வாக்கிங் போவது ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது. காலை உணவுக்கு முன் விறுவிறுப்பான 30 நிமிட நடை பயிற்சியில் ஈடுபடுவது, உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
பொங்கல் பண்டிகை தினத்தில் நீரழிவு நோயாளிகள் சக்கரை பொங்கல் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Diabetes Control Tips: இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காலை வேளை பானமாக உள்ளது. இலவங்கப்பட்டை தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
Garlic | தினமும் காலையில் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவது கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்குவதுடன், என்சைம்களை செயல்படுத்தி உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
பொதுவாக முள்ளங்கியை பயன்படுத்தும் நாம், அதன் இலைகளை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், அதில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் குறித்து அறிந்து கொண்டால், அதனை தூக்கி எறிய மாட்டீர்கள்.
Fruit Juice Side Effects: பழங்கள் அல்லது பழச்சாறுகள் குடிப்பது நமது உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று. ஆனாலும் சில பழங்களின் சாறுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
Health Benefits of Murungai Kerai: பொதுவாகவே அனைத்து விதமான கீரைகளுமே ஊட்டச்சத்துக்கள் மற்றுக் தாதுக்களின் சுரங்கம் என்று சொல்லலாம். பசுமை நிறைந்த கீரைகளில், வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னிசியம், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.
Benefits of Walking Fast: சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நடை வேகத்தை ஆரோக்கியத்துடன் இணைக்கும் சில விஷயங்கள் பற்றி தெரிய வந்துள்ளன. வேகமாக நடப்பவர்களுக்கு பல நோய்களின் அபாயம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகளை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Side Effects of Beetroot: பீட்ரூட் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட அற்புதமான காய்கறி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பீட்ரூட் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
Benefits Of Soaked Dates:பேரிச்சம்பழம் பாரம்பரியமாக ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 4 ஊறவைத்த பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் பல பொருட்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.குறிப்பாக இவர்கள் வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.