Diabetes Control Tips: இன்றைய அவசர வாழ்க்கையில், அனைவரும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அனைவரும் பல வாழ்க்கை முறை நோய்களை எதிர்கொள்கிறார்கள்.
Diabetes Control Tips: ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சீரான வாழ்க்கை முறைகளை கடைபிடித்து நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நொயை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சோற்று கற்றாழை என்று சொல்லப்படும் ஆலுவேரா (Aloe Vera) ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடியது. கற்றாழையின் மருத்துவ குணங்களும் அழகு சார்ந்த பராமரிப்புகளும் மிகவும் சிறந்தவை என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது.
Diabetes Control Tips: சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும்.
Insulin Plant & Diabetes Control: இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நமது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நிலை தான் நீரிழிவு நோய்.
Weight Loss Diet: உடல் பருமன் அதிலும் தொப்பை கொழுப்பை கரைப்பது என்பது பெரும்பாலானோருக்கு மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க கடுமையான டயட் அல்லது பட்டினி கிடப்பதை விட சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது முக்கியம்.
செயற்கை இனிப்பில் ஒன்றான, சீனித்துளசி இலை இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 100 முதல் 300 மடங்கு அதிகம். அதே சமயத்தில் கலோரியும் மிகக் குறைவு. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானதா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
காலையில் காபி - டீ குடிக்கும் பழக்கத்தை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். இருப்பினும், அதற்கு பதிலாக, வெறும் வயிற்றில் சீரக நீர் அருந்தி உங்கள் நாளைத் தொடக்கினால், கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
Rice vs Roti: அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
Side Effects Of Sugarfree Tablets: உணவிற்கு இனிப்பு சுவையை கொடுக்க, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்கள் செயற்கை இனிப்புகள் என்பவை. இவை, வேதியல் முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் செயற்கை இனிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
Diabetes Control With Curry Leaves: நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே நிரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அத்தகைய ஒரு எளிய உணவை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Symptoms of High Blood Sugar Level:ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், அதனால் பக்கவாதம், இதய நோய், சிறுநீரக நோய், பார்வை கோளாறு, நரம்பு பாதிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் உலக அளவில் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.