Senior Citizen Savings Scheme: அரசாங்கம் மூத்த குடிமக்களுக்காக பல பிரத்யேக முதலீட்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மிக பிரபலமான ஒரு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS).
Post Office Monthly Income Scheme | போஸ்ட் ஆபீஸ் பம்பர் திட்டத்தில் முதலீடு செய்து வீட்டில் இருந்தபடியே 5500 ரூபாய் மாதம் பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.
SCSS: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்பு திட்டமம். இதில், 1961 வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கும் பெறலாம்.
Jackpot Scheme Of Central Government: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பொருளாதார அளவில் பயனளிக்கும் வகையில் சிறப்பான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன் பயன்களை இங்கு காணலாம்.
Life Certificate: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் இந்த வாழ்க்கைச் சான்றிதழை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியம் தடையின்றி கிடைத்துக்கொண்டே இருப்பதை அவர்கள் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
Investment Tips: நீங்கள் 15 ஆண்டுகளாக PPF மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், எதில் அதிக வருவாயை ஈட்டலாம் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
Post Office Time Deposit Scheme: வங்கியை விட தபால் அலுவலகத்தில் சிறந்த வருமானம் கிடைக்கும் சில திட்டங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் அவற்றில் ஒன்று.
Post Office Monthly Income Scheme: இன்னும் சில நாட்களில் தீப ஒளித் திருநாளான தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு முதலீட்டைத் தொடங்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Divisional level Dak Adalat in Chennai: பொதுமக்கள் சார்ந்த அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விவரங்களை பார்க்கலாம்.
Post Office: பெரும்பாலான கிராம மக்கள் ஏற்கனவே தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளனர். தற்போது, தபால் துறை கணக்குகளின் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய முடிவதில்லை.
Post Office Saving Schemes: அஞ்சல் அலுவலகம் மூலம் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அரசாங்கம் திருத்தங்களை செய்கிறது.
National Savings Certificate: இன்றைய நவீன உலகில் பணத்தை சேமிக்க பல திட்டங்களும் நவீன முறைகளும் இருந்தாலும், இன்றும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கான பொது மக்களின் பிரபலமான விருப்பமாக இருப்பது அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள்தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.