Post Office Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களின் தேவைகளை மனதில் கொண்டு, அரசாங்கம், பிரத்யேகமாக அவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை நடத்துகிறது.
Senior Citizen Saving Scheme: அஞ்சல் அலுவலகம் மாத வருமானத்தைத் தரும் பல முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அஞ்சல் அலுவலகத்தின் அத்தகைய திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது நாட்டின் மூத்த குடிமக்களுக்காக அரசாங்கத்தால் துவக்கப்பட்ட மிக லாபகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாகும்.
SCSS: சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் சேமிக்கலாம். இவற்றில் பணத்தை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் ஈட்ட முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபராக நீங்களும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
SCSS: இந்த பதிவில் தபால் அலுவலகத்தின் மிகச்சிறந்த சேமிப்பு திட்டத்தைப் பற்றி காணலாம். இதில் மூத்த குடிமக்கள் ஒவ்வொரு காலாண்டிலும் நல்ல தொகையை சம்பாதிக்கலாம்.
Senior Citizen Saving Scheme: எஸ்சிஎஸ்எஸ் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், வரி விலக்கு மற்றும் முதன்மை பாதுகாப்பு உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகிறார்கள். செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) மூலம் பணத்தை சேமிக்க முடியும். இந்தத் திட்டமானது அரசாங்க ஆதரவைக் கொண்டுள்ளது. இப்போது இந்த திட்டத்தில் அரசு ஒரு முக்கிய விஷயத்தை செய்துள்ளது
SCSS: மத்திய பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இது தவிர, விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தற்போது இத்திட்டத்தில் 8 சதவீத வட்டி கிடைக்கும்.
இதுபோன்ற சில அரசாங்கத் திட்டங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம், அதில் நீங்கள் ஓய்வூதியம் பெற்ற பிறகும் பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.