மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் அடிக்கடி சிவப்புக் கோடு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை பற்றி பலருக்கு தெரிவதில்லை. சாதாரண மனிதனிடம் அந்த சிவப்பு கோட்டின் அர்த்தம் என்ன என்று கேட்டால், மருந்து கம்பெனியின் டிசைன் தான் என்று சொல்வார்.
Ban on Medicine: நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சளி மற்றும் இருமலுக்கான மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன... இதற்கு காரணம் பக்க விளைவுகள் காரணமாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவின் எதிரொலி...
Banned Medicines In India: தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்படும் மருந்துகளை அரசு தடை செய்கிறது. இந்தியாவில், மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது
Combination Of Alcohol And Medicine: நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிப்பவர்களில் சிலர் உண்ணும் மருந்து, மது அருந்தும்போது எதிர்விளைவை ஏற்படுத்தும். சில மருந்து மாத்திரைகள், அதிகமாக மது அருந்தினால், எதிர்மறையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
14 ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் (எஃப்.டி.சி) மருந்துகளை கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசாங்கம் தடை செய்தது, ஏனெனில் அவை சிகிச்சை நியாயம் இல்லாதது கண்டறியப்பட்டது.
பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சாமானிய மக்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது மக்கள் அத்தியாவசிய மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
Madras HC On Medicines: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும், இதைச் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மருத்துவ உண்மைகள்: மாத்திரை மருந்துகள் வலியை எவ்வாறு சரியாகப் புரிந்துகொள்கிறது என்பதும் உடலின் எந்தப் பகுதியை குணப்படுத்த வேண்டும் என்பதை எப்படி புரிந்து கொள்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா...
நீங்கள் மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கச் செல்லும்போது, பெரும்பாலான கடைக்காரர்கள் உங்களிடம் சரியான எம்ஆர்பி விலையை வசூலிக்கிறார்கள். அதாவது, நீங்கள் வழக்கமாக எந்த தள்ளுபடியையும் பெறுவதில்லை. ஒரே விலையில் மருந்துகளை வாங்க நிர்பந்திக்கப்படுகிறீர்கள். ஆனால் மருந்துகளை மலிவான விலையில் வாங்க முடியாது என்பதும் அல்ல.
கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளுக்காக போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது...
உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை உள்ளவர்கள் உலகில் பலர் உள்ளனர். இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க மக்கள் பல்வேறு வகையான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் சிலருக்கு மட்டுமே இந்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
நீதிபதி N V ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், செவ்வாயன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்க உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.